இந்தியர்கள் இன்டர்நெட்டை எவ்வளவு பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?- வீடியோ

  • 6 years ago
இந்தியாவில் மக்கள் செல்போன் மூலமே அதிகமாக இணையம் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது. இணையம் மற்றும் மொபைல் பயன்பாடு குறித்த இந்திய அமைப்பும், காந்தார் ஐஎம்ஆர்பி என்ற அமைப்பும் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது.

அறிக்கையின்படி இணையதள பயன்பாடு 500 மில்லியனாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் 35 சதவிகித மக்கள் தற்போது தொடர்ச்சியாக இணையத்தை பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல் இணையத்தை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்றும் இதில் விரிவாக கூறப்பட்டு இருக்கிறது.

According to a report 'Internet in India 2017', the number of Internet users in India was estimated to be 481 million in December 2017, a growth of 11.34% over December 2016 estimated figures. The report was jointly published by the Internet and Mobile Association of India and Kantar IMRB. Highest number of People using internet through mobile only in India.

Recommended