Skip to playerSkip to main content
  • 8 years ago

ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று எம்பாமிங் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதே நேரத்தில் அவரது உடல் எப்போது மும்பைக்கு வரும் என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை.

துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்பட்டது.

Category

🗞
News

Recommended