ஆளப்போறான் தமிழன்...பஞ்சாபி அணியின் கேப்டனாக அஸ்வின் நியமனம்...வீடியோ

  • 6 years ago

ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.

ஐபிஎல் ஏலத்தில் அஸ்வின் ஏலம் எடுக்கப்பட்டு இருக்கிறார். இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது.

இவ்வளவு வருடம் சென்னை அணிக்காக இருந்தவர் தற்போது பஞ்சாப் அணிக்கு சென்றுள்ளார். இதனால் ஏற்கனவே சென்னை ரசிகர்களை அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

IPL auction 2018 held in Bengaluru. Ashwin sold out to Punjab in IPL auction 2018 . He sold out for 7.60 cr. Punjab team welcomes Ashwin for their team.

Recommended