கவுதமி இப்போது மட்டும் கமல் மீது குறை கூறுவது ஏன்?- வீடியோ

  • 6 years ago
தசாவதாரம், விஸ்ரூபம் ஆகியவற்றில் ஆடை வடிவமைத்தமைக்கு தனக்கு இன்னும் ஊதியம் தரவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஆனால் திடீரென இந்தப் புகாரை அவர் கூறுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.

கமலும் கவுதமியும் கடந்த 13 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் அவர் கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கமலிடம் இருந்து பிரிந்து வந்தார். அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் கமலுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

Gauthami says that She deeply distressed by recent news items that seem to imply that She continue to be associated with Kamal Haasan in either a personal or professional connection. She also accuses for pending of salary for her while works as Costume Designer.

Recommended