மனிதனால் முட்டையிட முடியுமா?- வீடியோ

  • 6 years ago
இன்றைய தேதிக்கு நாளுக்கு நாள் விசித்திரங்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. இயற்கையாக இது சாத்தியமில்லை என்று நினைத்துக் கொண்டிருப்பவை எல்லாம் அரங்கேறி வருகிறது. அறிவியல் பூர்வமாக காரணங்களை தேடிக்கண்டுபிடிக்கப்படும் வரை அது ஒரு மர்மமான விஷயமாகவே இருக்கிறது. இப்போதும் அப்படியான ஒரு மர்மத்தைப் பற்றி தான் பார்க்கப் போகிறீர்கள். தினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உங்களுக்கு மிகவும் நல்லது என்று தெரியும். நல்லது தான் ஆனா விக்கிற விலவாசிக்கு எங்கயிருந்து தினம் முட்டை? யோசிப்பவர்கள் தவறாமல் இந்த செய்தியை படித்திடுங்கள். பதினான்கு வயதுடைய சிறுவன் ஒருவன் முட்டையிடுகிறானாம்.... இந்தோனேஷியாவில் உண்மையிலேயே நடந்த இந்த சம்பவத்தைப் பற்றி

News About Man Laid Egg Sh()cking News

Recommended