இந்த பழக்கங்களை மாற்றாவிட்டால், உங்கள் சிறுநீரகம் அவ்வளவு தான்...வீடியோ

  • 6 years ago
நம் உடலில் உள்ள சிறுநீரகங்களின் செயல்பாடு குறித்து படிக்க படிக்க நீங்கள் வியக்கும் அளவில் பல விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். சிறுநீரகங்களில் உள்ள செல்கள், ஒரு சிறு வடிப்பான்களாக செயல்படுகிறது. இந்த வடிப்பான்கள் தான் இரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை நீக்கி, சிறுநீருக்கு அனுப்புகிறது. சிறுநீரகங்கள் ஒரு நாளைக்கு 200 குவாட்ஸ்-க்கும் அதிகமான அளவில் இரத்தத்தை வடிகட்டுகிறது. அதில் 2 குவாட்ஸ் கழிவுப் பொருட்களை வெளியேற்றுகிறது. அதே சமயம் சிறுநீரகங்கள் இரத்தத்தில் அத்தியாவசிய சத்துக்களை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. இவ்வளவு முக்கிய பணியை செய்யும் சிறுநீரகங்களை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். நாம் வாழும் வாழ்க்கை முறை சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும். ஒருவர் தொடர்ச்சியாக ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொண்டால், அது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தைக் கொடுப்பதோடு, அழுக்குகளை தேங்கச் செய்து, சிறுநீரகங்களின் அமைப்பையே பாழாக்கிவிடும்.


Keeping your kidneys healthy and functioning is essential for both nourishing and detoxifying your body. Here are the top things that are actually damaging your kidneys. Take a look...

Recommended