குட்டி தளபதி'க்கு மிகவும் பிடித்த படம் வேலைக்காரன்

  • 6 years ago
விஜய் மகனுக்கு எந்த படம் மிகவும் பிடித்துள்ளது என்று தெரிய வந்துள்ளது. மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்திருந்தது. படம் பார்த்த பிறகு சூப்பர் மார்க்கெட்டுக்கு செல்லும்போது எல்லாம் ஃபஹத் ஃபாசில் பேசிய வசனம் தான் நினைவுக்கு வருகிறது. வேலைக்காரன் படம் பார்த்த பிறகு சூப்பர் மார்க்கெட்டுகளில் பள, பளவென்று இருக்கும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கும்போது விஷத்தை காசு கொடுத்து வாங்குகிறோமோ என்ற பயம் தலை தூக்குகிறது. விஜய்யின் மகன் வளர்ந்துவிட்டார். தந்தையை போன்று நடிக்க வருகிறாரா இல்லை படித்துவிட்டு படிப்புக்கு ஏற்றது போன்று வேலைக்கு போகப் போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Director Mohan Raja said in an interview that Vijay's son Sanjay likes Velaikkaran movie a lot. Sivakarthikeyan starrer Velaikkaran has impressed a lot of kids apart from grown ups.

Recommended