கருணாநிதியை வாழ்த்திய மூத்த தொண்டர் பாப்பாத்தி-வீடியோ

  • 6 years ago
திமுக தான் மக்களுக்கான ஆட்சியை வழங்கக்கூடியது. விரைவில் திமுக ஆட்சியைப் பிடிக்கும் என திமுக தலைவர் கருணாநிதியைக் கண்ட அக்கட்சியின் மூத்த தொண்டர் பாப்பாத்தி தெரிவித்துள்ளார். இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு சமூக வலைத்தளங்களால் வேகமாகப் பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் உடன்பிறப்புகளுக்கான கள ஆய்வு கூட்டத்தை நடத்தினார். மாநிலம் முழுவதிலும் இருந்து கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் நிர்வாகிகள் மட்டும் அழைக்கப்பட்டு இருந்த இந்தக் கூட்டத்தில் உட்கட்சிப் பூசலைக் களையவும், கட்சியைப் பலப்படுத்தவும் தேவையான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.

Old lady from erode meets Karunanidhi and Stalin. The lady who named Pappathi aged 74, meets Karunanidhi and Stalin and the meeting images and video went Viral on social media.

Recommended