Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
தமிழக அரசிற்கு ஆலோசனை வழங்காமல் இருக்க மோடி ஒன்றும் பீடா விற்பவர் அல்ல என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் பால் நிறுவனங்கள் குறித்து பேசி பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். இதையடுத்து பால் நிறுவனங்கள் குறித்து பேச அமைச்சருக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

Minister Rajendira Balaji has said that Modi is not a beeda seller to be calm, He is a PM of the nation he will interfier in the State issues.

Category

🗞
News

Recommended