Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
பாகிஸ்தானில் பிரதமர் மோடி சென்ற விமானம் நிறுத்தப்பட்டதற்கு இதுவரை 1.5 லட்சம் ரூபாய் வசூல் செய்யப்பட்டு இருக்கிறது. மோடி பல்வேறு கட்டங்களில் பாகிஸ்தான் விமான நிலையங்களை பயன்படுத்தி இருக்கிறார்.

கடந்த ஒருவருடமாக அவர் இந்தியா ஏர்போர்ஸ் விமானங்களை மட்டுமே பயன்படுத்துகிறார். இதற்கும் தனியாக கோடிக்கணக்கில் செலவாகி இருக்கிறது. பாகிஸ்தான் இவ்வளவு பணம் வசூலித்தது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட போது கூட பணம் வசூலிக்கப்பட்டு இருக்கிறது.

Pakistan charged Rs 1.5 Lakh from India for Modi's stopover in their country. India has paid 2 crore for this all over the world.

Category

🗞
News

Recommended