காதலர் தினத்திற்காக ஆகாயத்தில் ஹார்ட் வரைந்த விமானி

  • 6 years ago
காதலர் தினத்திற்காக லண்டன் விமானி ஒருவர் வானத்தில் ஹார்ட் வரைந்து இருக்கிறார். இந்த விமானம் விர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஆகும். இதற்காக அவர் மொத்தம் 100 கிமீ பயணம் செய்து இருக்கிறார்.


இது வீடியோவாகவும் வெளியாகி இருக்கிறது. இந்தச் சம்பவம் மிகவும் வைரல் ஆகி இருக்கிறது. இதற்கு எதிராகவும் பலர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள்.


இந்த ஏர்பஸ் ஏ330 விமானம் லண்டனில் இருந்து காலை 11.30 மணிக்குக் கிளம்பி இருக்கிறது. 100 தூரம் சென்று கடலுக்கு மேலே 2 மணி நேரம் சுற்றி ஹார்ட்டின் வரைந்து இருக்கிறது. பின் அங்கு இருந்து வந்த இடத்திற்கே திரும்பி இருக்கிறார்கள்.

A Flight in London celebrates Valentine's Day in bizarre way. The Virgin Atlantic Flight company flight has drawn heart in sky for Valentine's Day.

Recommended