ரூ.11,000 கோடி மெகா மோசடியில் ஈடுபட்ட பஞ்சாப் நேஷனல் வங்கி

  • 6 years ago
பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை பரோடி கிளையில் ரூ. 11 ஆயிரம் கோடி மெகா மோசடி நடந்துள்ளதாக வங்கியே பங்குச்சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்றுமதிக்கான கடன் பொறுப்பேற்பு ஆவணங்கள் மூலம் இந்த மோசடி அரங்கேறியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி நேற்று மும்பை பங்குச்சந்தைக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.

அதில் மும்பை பரோடி கிளையில் ரூ. 11 ஆயிரம் கோடி அளவிற்கு முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் உயர் அதிகாரிகள் 10 நாட்களுக்கு முன்னர் நடத்திய சோதனையில் இது தெரிய வந்துள்ளது.

pnb wrote letters to all major lenders on Wednesday, informing them of the fraud. Banks, which have lent on the basis of the LoUs issued by PNB, have an exposure close to Rs 11,000 crore at Mumbai branch.

Recommended