ஓவராக ஆடிய சாஹாலுக்கு கவாஸ்கர் அட்வைஸ்- வீடியோ
  • 6 years ago
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் முக்கியமான கட்டத்தில் நோ பால் போட்டு, போட்டியை மாற்றிய சாஹலை, முன்னாள் சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளார்.

Former Indian captain Sunil Gavaskar lambasted wrist spinner Yuzvendra Chahal for bowling no balls during India’s five-wicket loss to South Africa in the fourth ODI at Johannesburg on Saturday.
Recommended