ஈழம் பாலச்சந்திரனுக்கும் இசைப்பிரியாவுக்காக வரும் சுவர்க்கத்தில் சமர்ப்பணம்

  • 6 years ago
ஆஸ்திரேலியாவில், ஈழன் இளங்கோவின் இயக்கத்தில் உருவான, 'சாட்சிகள் சொர்க்கத்தில்' திரைப்படம் வெளியாக உள்ளது. நீண்ட காலமாகக் காத்திருந்த இத்திரைப்படத்தின், இசை வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை 25 ஆம் தேதி, மாசி மாதம் 2018 அன்று ஆஸ்திரேலியாவில், பெண்டில்ஹில்லில் உள்ள யாழ் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

'சாட்சிகள் சொர்க்கத்தில்' ஒரு நடப்பியலுக்கு மாறுபட்ட தன்மையுடைய கதை பாணியில் அமைக்கப்பட்ட, இலங்கை அரச படையினரால் துன்புறுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட தமிழர்களினதும், அகதிகளாய் அயல் நாடுகளில் தமிழர் படும் அவலங்களையும், உண்மைச் சம்பவங்களையும் அடிப்படையாக கொண்டு உருவான படம்.

Long awaited Film 'Witness in Heaven' by Eelan Elanko is to be released soon and the Audio Launch is on the Sunday 25 th of Feb 2018 at ‘Yaarl Function Centre’ - 221A Wentworth Ave, Pendle Hill, NSW 2145, Australia.

Recommended