கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற போகும் மலிங்கா- வீடியோ

  • 6 years ago
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா கூடிய விரைவில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதாக கூறியிருக்கிறார். சமீபத்தில் நடந்த ஐபில் ஏலத்தில் அவரை யாரும் வாங்கவில்லை, ஆனால் கடைசியில் அவரை பந்துவீச்சு ஆலோசகராக மும்பை இந்தியன்ஸ் அணி நியமித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் 10 வருடமாக விளையாடி வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் 110 போட்டிகளில் 157 விக்கெட் எடுத்து அசத்தியிருக்கிறார்.


srilanka fast bowler going to retired from international cricket

Recommended