Skip to playerSkip to main contentSkip to footer
  • 8 years ago
பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எம் பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்

தாம்பரத்தில் நடைபெற்ற பொது கூட்டத்தில் திமுக எம் பி கனிமொழி சிறப்புரை ஆற்றினார் அப்போது பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது என்றும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார் .மேலும் இந்த பட்ஜெட் தேர்தலுக்கான பட்ஜெட் என்றும் இந்த பட்ஜெட்டில் மக்களுக்கு பயனான எந்த பட்ஜெட்டும் இல்லை என்றார் .

மேலும் பாஜக ஆட்சியை விட்டு இறங்கினால் தான் இந்தியாவிற்கு நல்ல காலம் என்றும் தெரிவித்தார்

Des : MP Kanimozhi has alleged that women are not protected from coming to power

Category

🗞
News

Recommended