4 முறை ஜூனியர் உலக கோப்பையை கைப்பற்றிய ஒரே அணி இந்தியா! | Oneindia Tamil

  • 6 years ago
நியூசிலாந்தில் நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்து சாம்பியன் படத்தையும் வென்று அசத்தியுள்ளது இந்தியா. நடப்பு தொடரில் லீக் ஆட்டம் முதல் பைனல் வரை எந்த ஒரு போட்டியிலும் இந்தியா தோற்கவில்லை. மேலும், அனாயாசமாக வெற்றிகளை குவித்தது. ஆஸ்திரேலியா, வங்கதேசம், ஜிம்பாப்வே, பாகிஸ்தான் மீண்டும் ஆஸ்திரேலியா என பல அணிகளையும் எளிதாக பந்தாடி வெற்றியை வசப்படுத்தியது இந்தியா.

உலக கோப்பை ஆட்டத்தின் மிக முக்கியமான அரை இறுதியில் 203 ரன்கள் வித்தியாசத்தில் அனாயாசமாக பாகிஸ்தானை ஊதி தள்ளிய இந்திய அணி, இறுதி போட்டியிலும் பதற்றமே இன்றி ஆடி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை எளிதாக வீழ்த்தியது.

India has won U19 world cup. BCCI announces prize money for victorious India U19 team. Rahul Dravid, Head Coach India U19 – INR 50 lakhs, Members of India U19 team – INR 30 lakhs each, Members of the Support Staff, India U19 – INR 20 lakhs each

Recommended