பட்ஜெட் 2018-19, வரிந்துக்கட்டும் தமிழிசை- வீடியோ

  • 6 years ago
70 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து நாட்டிற்காக எதுவும் செய்யாத காங்கிரஸுக்கு, சாமானியர்களின் பட்ஜெட்டாக விளங்கும் மத்திய அரசின் பட்ஜெட்டை விமர்சனம் செய்ய தகுதியில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார்சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய பட்ஜெட் குறித்து பல கட்சி தலைவர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் விமர்சிப்பதாக கூறினார். மேலும் பேசிய அவர் 70 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் நாட்டிற்கு என்று எதுவுமே செய்யாத நிலையில், ஒரு முன்னேற்றம் கூட அவர்கள் ஆட்சி காலத்தில் ஏற்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.இத்தகைய காங்கிரஸ் தற்போது மத்திய அரசின் பட்ஜெட் குறை கூறுவது வேடிக்கையாக இருப்பதாகவும், சாமானியர்கள் பட்ஜெட்டான இதனை பற்றி விமர்சனம் செய்ய காங்கிரஸுக்கு தகுதியில்லை என்றும் கூறினார். மேலும் பேசிய அவர் தமிழகத்திற்கு ராணுவ தளவாடங்களை தயாரிக்கும் பூங்கா அமைக்கப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாகவும் இது மிகப்பெரிய சாதனை என்றும் அவர் கூறினார்.



Congress is unfit to speak about Budget 2018 says Tamilisai. And also she added that for past 70 years Congress ruled the country without any Improvement.

Recommended