இனி எந்த மாடல் போனுக்கு என்ன விலை தெரியுமா?- வீடியோ

  • 6 years ago
பட்ஜெட்டின் போது மக்களின் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் அதிகமாக கருத்தில் கொள்ளப்படும். அதுபோல்தான் இளசுகளின் அத்தியாவசிய தேவைகளான மொபைல் விலை மாற்றமும் கவனித்தில் கொள்ளப்படும்.

இந்த பட்ஜெட்டுக்கு முன் பலரும் மொபைல், டேப்லெட், கணினி போன்ற தொழில்நுட்ப கருவிகளின் விலை குறையும் என்று கணித்து இருந்தார்கள். முக்கியமாக மொபைல்களின் விலை குறையும் என கூறப்பட்டது.

ஆனால் மொபைல்களின் விலை தற்போது அதிகம் ஆகி இருக்கிறது. எல்லா விதமான எலக்ட்ரானிக் பொருட்களின் விலையும் அதிகம் ஆகியுள்ளது.தற்போது மொபைல்களில் இறக்குமதி வரி 15 சதவிகிதம் இருக்கிறது. டேப்லெட்களில் 18 சதவிகிதம் இருக்கிறது. இதன் காரணமாக நல்ல மாடல் மொபைல்கள் 7000 ரூபாயில் இருந்து கிடைக்கிறது.இந்த வரிவிதிப்பு முறையில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று கணிக்கப்பட்டது. அதன்படி பழைய 5 சதவிகித வரி மட்டுமே இனி விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டது. இதனால் 2-3 ஆயிரம் வரை போன்களின் விலை குறையும் என்று கூறப்பட்டது.

2018 budget increases gadgets price. The 15% tax increased to 20%. Due to this hike in tax, most of the tablets, phones, and PC will go up in price.

Recommended