சரத்பிரபு மரணம் சிபிஐ விசாரணை வேண்டும் தமிழிசை வலியுறுத்தல்

  • 6 years ago
டெல்லியில் தற்கொலை செய்து கொண்ட தமிழக மருத்துவ மாணவர் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்

மதுரை அழகப்பன் நகரில் தனியார் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் தமிழகத்தை பொறுத்தவரை பாஜக மாற்று சக்தியாக உள்ளது என்றும் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம் என்றும் டெல்லியில் தமிழக மருத்துவ மாணவர் மரணம் வருத்தமளிக்கிறது. என்றும் வெளி மாநிலத்தில் பயிலும் மாணவர்கள் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்

பைட்

மேலும் தமிழக அரசும் மாணவர்களின் விசயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர் மருத்துவ மாணவர் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

BJP leader tamilisai soundararajan told the CBI that the CBI should conduct an inquiry into the deth of a Tamil student who committed suicid in Delhi

Recommended