Do you want to remove all your recent searches?

All recent searches will be deleted

Watch fullscreen

சடுகுடு ஆடும் கமலின் ஆட்டம் பலிக்காது டிடிவி தினரகன் பேட்டி- வீடியோ

Oneindia Tamil
Oneindia Tamil
2 years ago|512 views

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு வெற்றிடமாக உள்ள இடத்தை சடுகுடு ஆடி பிடித்து விடலாம் என்று எண்ணிய நடிகர் கமலஹாசன் அது இல்லை என்று தெரிந்த உடன் விரத்தியில் மக்களையும் எம்எல்ஏக்களையும் திருடன் என்று கூறியுள்ளதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று டிடிவி தினரகன் தெரிவித்துள்ளார்.

விருதுநகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற டிடிவி தினரகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனது அணியை சேர்ந்த 18 எம்எல்ஏக்கள் விஷயத்தில் தங்களுக்கு சாதமான தீர்ப்பு வரும் என்று நம்புவதாகவும் பொங்கல் முடிந்து மீண்டும் எம்எல்ஏக்கள் தொகுதி மக்களுக்காக பணியாற்றுவார்கள் என்றார். பாஜக ஆன்மீகத்தை வைத்து பெரும்பான்மை சிறுபான்மை என்று மக்களை துண்டாக பார்ப்பதாவும் ஆன்மீக அரசியல் என்றால் அது பாஜகவின் அரசியல் தான் என்று கூறினார்.

Des : Ttv Dinakaran said that people will teach the people and the MLAs thief in the discharge, as it is known that actor Kamal Haasan did not know that it was a place to vacate the place after the death of the late Chief Minister Jayalalithaa.

Browse more videos