பலூன் படத்தின் நஷ்டத்தை பத்தி இணையதளத்தில் பதிவு செய்த இயக்குனர் சினிஷ்..வீடியோ

  • 6 years ago
பலூன் பட தாமதம், நஷ்டம் குறித்து இயக்குனர் சினிஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார். சினிஷ் இயக்கத்தில் அஞ்சலி, ஜெய், ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்த பலூன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படம் ஹிட் ஆனாலும் நான் மகிழ்ச்சியாக இல்லை என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் இயக்குனர். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது, பலூன் ஹிட்.. தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், நானும் மகிழ்ச்சி தான். ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் நிலையில் நான் இல்லை. சிலரின் ஈடுபாட்டால் இந்த ப்ராஜக்ட் நாசமாகிவிட்டது. இந்த துறையில் உள்ள சிலரால் தாமதம் ஏற்பட்டு பட்ஜெட் அதிகரித்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஆனது. இயக்குனர், ஹீரோ, ஹீரோயின், துணை நடிகர்கள், டெக்னீஷியன்கள், வினியோகஸ்தர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் என யாராக இருந்தாலும் நஷ்டத்திற்கு காரணமாக இருந்தால் அதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும்.


Ballon movie starring Jay and anjali suffered loss at the box office. Director Srini made a lenghty post explaining about this situation and that he is not to be blamed for it. Eventhough the movie is a success,, he still couldnt celebrate the success as he was blamed for the movie's delays and loss which is not true. He has written on his post that he hopes whomever is responsible for this will come clean about it.

Recommended