திருக்குறள் 1: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

  • 6 years ago
திருக்குறள் - கடவுள் வாழ்த்து:

குறள் 1:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

Kural Translation:
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.

Kural Explanation:
As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

Kural Transliteration:
Akara Mudhala Ezhuththellaam Aadhi Pakavan Mudhatre Ulaku
----
If you like this video share to your friends too ..

Follow us on Facebook : https://www.facebook.com/valaitamil
Follow us on Twitter: https://twitter.com/valaitamil
Visit: http://www.valaitamil.com

Recommended