Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/24/2017
ஜாபார்கான் பேட்டையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை நிறுனத்தினார்கள் சாலையில் திருப்பு முனையில் போலீசார் நடத்திய வாகன சோதனையால் அப்பகுதயில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தியது .அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் அவர்கள் கீழே விழுந்தனர் .இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்க்கு போலீசாருக்கும் வாக்குவாதம் அடைந்து அந்த காட்சிகளை பார்க்கலாம்

Des : In the Jabargon interview, police were engaged in a vehicle test when two motorcasses were stationed on the road at the turning point of the road at the turning point on the road leading to traffic jams. You can see the scenes of the police

Category

🗞
News

Recommended