Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/24/2017
கிறிஸ்துமஸ் என்றாலே விடுமுறையும் கொண்டாட்டமும் தான் நினைவிற்கு வரும். நமது குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மகிழ்ந்து கொண்டாடி அந்த தருணங்களை இனிமையாகவும் தனித்துவமாகவும் மாற்றும் நேரம் தான் கிறிஸ்துமஸ். இத்தகைய நாட்களை நாம் என்றும் மறக்காமல் நினைவில் கொள்ள எதை வேண்டுமானாலும் செய்வோம். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக செய்யக்கூடிய அலங்காரங்கள் பல வகையாக உள்ளன. அலங்காரங்கள் மிக பழமை வாய்ந்த காலத்திலிருந்து, இன்றைய நவீன காலத்தையும் கருத்தில் கொண்டு செய்யப்படுகின்றன. நீங்கள் பழமையாக இருக்க விரும்பினாலும் பெரும் கலகலப்புடன் கொண்டாட நினைத்தாலும் இவைகளை இந்த விடுமுறையில் செய்து பாருங்களேன். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை தான் நாம் கிறிஸ்துமஸ் என்று கொண்டாடுகின்றோம். இந்த பண்டிகையை நாம் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் மகிழ்ந்து கொண்டாட நினைப்போம். நாம் இருக்கும் கடுமையான வேலைப்பளுவின் மத்தியில் அதை எல்லாம் ஒதுக்கிவிட்டு பரிசு பொருட்கள் வாங்கவும், கிறிஸ்துமஸை கொண்டாவும் தயாராகிறோம். நமது வீட்டை வண்ண விளக்குகள், கிறிஸ்துமஸ் மரம், குடில் ஆகியவற்றால் அலங்கரித்து மகிழ்கின்றோம். நமது வீட்டில் கிடைத்த நல்ல பொருட்கள் கொண்டு அலங்கரித்து விழாவை கொண்டாடும் வகையில் அனைவரும் ஒன்று கூடுவோம்.

எளிய முறையில் அலங்காரம் செய்து உங்கள் வீட்டை தலை சிறந்த அலங்காரம் கொண்ட இடமாக உருவாக்க முடியும். இதை செய்வதற்கு பல யோசனைகள் உள்ளன. இவ்வாறு அலங்காரம் செய்வதன் மூலம் உங்களுடைய விடுமுறையின் அர்த்தமும் சிறந்ததாக இருக்கும். இத்தகைய அருமையாக வண்ணமிக்க அலங்காரங்களை செய்து விட்டு உங்கள் வீட்டிற்கு கிறிஸ்துமஸ் தாத்தாவை வரவழையுங்கள்.

Months backs, there was a huge hue and cry against the Chinese goods, all seems to alter now as huge stock of Christmas decorative items have been imported in Tamil Nadu’s Coimbatore. People in large numbers, are flocking to shops and malls to do their festive shopping. The shops are offering tremendous varieties of Christmas trees, Santa Clauses and decorative pieces.

Category

🗞
News

Recommended