Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/9/2017
குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன. குஜராத் சட்டசபைக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் குஜராத் வாக்குப்பதிவு நிலவரம் குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துக்கள் பகீரப்பட்டு வருகின்றனர். அவற்றில் சில..

ஓட்டுப்பதிவு துவங்கியது... என கலாக்கிறார் இந்த வலைஞர்

இன்று குஜராத் தேர்தல்! பாரதிய ஜனதா ஜெய்க்கும் என்கிறார்கள்..... இப்பவும் ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் மூலம்தான் ஓட்டுப் பதிவாம்! பிறகென்ன?

குஜராத் தேர்தல் பா.ஜ.கவுக்கு சுய பரிசோதனை.. என்கிறார் இந்த நெட்டிசன்

குஜராத் தேர்தலில் சாதனை படைக்கும் அளவுக்கு வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் ; குறிப்பாக இளைஞர்கள் ஜனநாயக கடமையாற்ற முன்வர வேண்டும் : பிரதமர் மோடி தற்போதைய நிலவரப்படி 33 EVM மெஷின் பழுதடைந்துள்ளதாம், இதுல நீங்க தான் சாதனை படைத்திருக்கிங்க...

Category

🗞
News

Recommended