Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/7/2017
நாகை மாவட்டத்தில் மழை பெய்த பாத்திரங்களில் பிடித்து வைக்கப்பட்ட மழை நீர் கருப்பாக இருந்ததால் மக்கள் பீதியடைந்துள்ளனர். நாகை மாவட்டம், சீர்காழி அருகே பழையார் மீனவர் கிராமங்களான மடவாமேடு சுனாமி நகர், புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு மழை பெய்தது. இந்நிலையில் மீனவர் குடியிருப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்தது.

Black rain in Nagappattinam gives panic for the people. They thought it was acid rain.

Category

🗞
News

Recommended