Skip to playerSkip to main contentSkip to footer
  • 12/6/2017
தன்னை விட்டு விட்டு வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்த கணவனுக்கு கொதிக்கும் எண்ணெயை ஆணுறுப்பில் ஊற்றி தண்டனை கொடுத்துள்ளார் சசிகலா. மதுரையில் இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது. மதுரை நேரு நகரை சேர்ந்தவர் பரமேஸ்வரன். ஆட்டோ ஓட்டி பிழைத்து வருகிறார். இவரது மனைவி சசிகலா. இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். மனைவியும் குழந்தைகளும் இருக்கும் போதே பரமேஸ்வரனுக்கு விரட்டிப்பத்து பகுதியில் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவனின் கள்ளத்தொடர்பை அறிந்த சசிகலா கணவனிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் பரமேஸ்வரன் வீட்டுக்கு வருவதையே நிறுத்தி விட்டு விராட்டிபத்தில் தங்கிவிட்டார்.
கணவனின் செயல் குறித்து சசிகலா எஸ்எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பரமேஸ்வரனை அழைத்த போலீசார் அவரை கண்டித்துள்ளனர். ஆனாலும் பரமேஸ்வரன் கேட்கவில்லை தனது பழக்கத்தை தொடர்ந்தார்.

A woman name sasikala for pouring hot oil on her husband's private parts over a family dispute.She was picked up and questioned. She was not arrested.

Category

🗞
News

Recommended