ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியில்லை: அது வதந்தியாம்...வீடியோ

  • 7 years ago
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடவில்லையாம். ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் உலக நாயகன் கமல் ஹாஸன் கட்சி சார்பில் போட்டியிடக்கூடும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் விஷால் சுயேட்சையாக போட்டியிடுகிறார் என்று இன்று செய்திகள் வெளியாகின. கமலுக்கும், விஷாலுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதலால் விஷால் இப்படி ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டது. விஷாலின் துணிச்சலை பார்த்து பலரும் பாராட்டினர். இந்நிலையில் விஷாலுக்கு நெருக்கமான வட்டாரத்தில் கேட்டபோது அவர்கள் கூறியதாவது, விஷால் இடைத்தேர்தலில் எல்லாம்ல போட்டியிடவில்லை. அது வெறும் வதந்தி. உண்மை இல்லை என்றனர்.

According to sources close to Vishal, the multi talented actor is not contesting in the RK Nagar bypoll. Earlier news spread like wildfire that he is contesting in the bypoll as an independent candidate.

Recommended