வாரிசு அரசியலில் ஓபிஎஸ்சின் இளையமகன்- வீடியோ

  • 7 years ago
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் குடும்ப அரசியல் வாரிசாக களத்தில் குதித்தார்.

தேனியில் துணைமுதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் தலைமையில் நட்சத்திர ஓட்டலில் தகவல் தொழில்நுட்ப கூட்டம் நடத்தினார். அதில் அதிமுக கட்சி நிகழ்ச்சிகள், அரசின் சாதனைகளை பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் மக்களிடம் சென்றடைய மாவட்ட முழுவதிலும் இருந்து படித்த இளைஞர்களை தேர்வு செய்து அவர்களுக்கு பதவிகளை வழங்குவது குறித்து கட்சியின் உயர் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஓபிஎஸ்சின் மூத்தமகன் ஏற்கனவே இளைஞர் பாசறையில் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது. இந்நிலையில் இளையமகன் ஜெயபிரதீப் பன்னீர் செல்வத்தின் வாரிசாக அடுத்தபடியாக அரசியலில் குதித்துள்ளார்.

Des : Deputy Chief Minister O. Jeyaprideep's younger son of Panneertham is the political heir of the family

Category

🗞
News

Recommended