வேலைக்காரன்' சிவா ஹேப்பி அண்ணாச்சி- வீடியோ

  • 7 years ago
நடிகர் கணேஷ் வெங்கட்ராம், நிஷா சிங்கிள்ஸின் பொறுமையை ரொம்பவே சோதிக்கிறார்களாம். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணேஷ் வெங்கட்ராமின் குணம் அனைவருக்கும் பிடித்துவிட்டது. அவர் தான் பிக் பாஸ் டைட்டிலை ஜெயிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு கணேஷுக்கு பட வாய்ப்புகள் நிறைய வருகிறது. 2வது திருமண நாளை கொண்டாட கணேஷ் தனது மனைவி நிஷாவுடன் காதல் நகரமான பாரீஸுக்கு சென்றுள்ளார். அங்கு புகைப்படங்கள் எடுத்து அதை ட்விட்டரில் வெளியிட்டு வருகிறார்கள். வேலைக்காரன் படத்தின் இறைவா லிரிக்கல் வீடியோவை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ள படம் வேலைக்காரன். வேலைக்காரன் படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். வேலைக்காரன் டிசம்பர் வெளியீடு என்று போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலைக்காரன் குழு மகிழ்ச்சியில் உள்ளது. காரணம் அனிருத் இசையமைத்து பாடிய இறைவா லிரிக்கல் வீடியோவை 50 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.

Actor Ganesh Venkatram and his wife Nisha have celebrated their second wedding anniversary in Paris. They have posted lot of pictures of themselves on twitter. Sivakarthikeyan starrer Velaikkaran's Iraiva lyrical video has crossed 5 million views. This is the first time Nayanthara has shared the screen space with Sivakarthikeyan and fans couldn't wait anymore to see the movie.

Recommended