தமிழக ஆளுநருக்கு சவால் விடும் ஸ்டாலின் | IN4NET

  • 7 years ago
தமிழக ஆளுநருக்கு சவால் விடும் ஸ்டாலின் | IN4NET

மதுரை விமான நிலையத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின்
செய்தியாளர் சந்திப்பு:
ஆளுநர் ஆய்வு செய்தது அரசியல் சாசனப்படி அடிப்படையில்
சட்டத்தை மதிக்கவில்லை என்பது தான் என் கருத்து. அரசியல்
சாசனப்படி பார்வையிட்டதாக கவர்னர் கூறினார் என்றால், அதே
அரசியல் சாசனப்படி பெரும்பான்மை இல்லாத அரசு ஆட்சி செய்து
கொண்டிருக்கிறது, அதை பார்த்து கவர்னர் என்கிற முறையில் உடனை
சட்டமன்றத்தை கூட்ட வேண்டும் என்பது தான் என் கருத்து. அரசியல்
சாசனப்படி சட்டமன்றத்தை கூட்ட கவர்னர் தயாரா? என்பது தான்
என்னுடைய கருத்து.

IN4NET: Global News Network - Frequently Publishing News, Informations, Articles, Documentaries, Interviews, Debates about Domestic and World Politics, Technology, Sports, Education, Lifestyle, Healthcare, Tourism and General by Writeups, Images, Audios and Videos.

Recommended