21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வருமான வரி சோதனை- வீடியோ

  • 7 years ago
கடந்த 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் தோட்டத்தில் வாழ்ந்த வேதா இல்லத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது.

மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு முதலமைச்சராக பதவி ஏற்றார். அப்போது வளர்ப்பு மகனின் திருமணம் பிரமாண்டமாக நடத்தியதில் சிக்கி சிறை சென்றார். அப்போது வேதா இல்லத்தில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதற்கு பின்னர் நேற்று நள்ளிரவு தான் 21 ஆண்டுகளுக்கு பிறகு வருமான வரித்துறை மீண்டும் வேதா இல்லத்தில் சோதனை நடத்தியுள்ளது.

Dis : In the past 21 years, Jayalalitha lived in Poyas Garden Garden, where she had an income tax test.

Recommended