சிட்னி ஏர்போர்ட்டில் அவமானப்பட்ட காலா இசையமைப்பாளர்- வீடியோ

  • 7 years ago
தொடர்ந்து 8வது முறையாக சிட்னி விமான நிலையத்தில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனை ரசாயன பொருள் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். அட்டக்கத்தி படம் மூலம் இசையமைப்பாளரானவர் சந்தோஷ் நாராயணன். பீட்ஸா, சூது கவ்வும், ஜிகர்தண்டா, குக்கூ, இறுதிச் சுற்று, இறைவி, கபாலி, கொடி, பைரவா உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். அறிமுக இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட ஆட்சியராக நடித்திருக்கும் படம் அறம். ஆணாதிக்கம் ஆதிக்கம் செலுத்தும் கோடம்பாக்கத்தில் அதனை முறியடித்து சாதனை நிகழ்த்தியிருக்கிறது அறம் திரைப்படம். குத்து பாட்டும், ஹீரோயிசமும் நிரம்பிய வழக்கமான தமிழ் சினிமாவைhd பார்த்து அலுத்து போன ரசிகன் மக்கள் அரசியல் பேசிய அறம் படம் பார்த்து அதிர்ந்து போனான். நயன்தாரா நடித்த படங்களில் ஐயா, சந்திரமுகி, டோரா படங்களுக்கு பின் குடும்பங்கள் கூட்டமாக வந்து பார்த்த படம் அறம் என்கிறது தியேட்டர் வட்டாரம். அதனால் வசூல் மழை பொழியவில்லை என்றாலும் அடாத மழையிலும் அறம் பார்க்க குடும்பங்கள் தியேட்டருக்கு வந்தது நல்ல சினிமாவுக்கான ஆதரவு தளம் குறையவில்லை என்பதை உணர்த்தியிருக்கிறது..

Music director Santhosh Narayanan tweeted that, 'I was “randomly” picked up for the 8th time in a row at the Sydney airport for a chemical substance test and a rude officer insulted my intelligence. Racial profiling needs to stop. SydneyAirport'. Here is the Box Office report for Nayanthara starrer, Gopi Nayinar directorial Aramm.