இந்திய அணியின் சேரமுடியாததால் தற்கொலை செய்ய போனேன்-குல்தீப் யாதவ்- வீடியோ

  • 7 years ago
இந்திய அணியில் தற்போது முக்கிய ஸ்பின் பவுலராக உருவெடுத்து இருக்கும் குல்தீப் யாதவ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த துன்பமான விஷயங்கள் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பகிர்ந்து கொண்டார். அவர் எப்படி அணியில் சேர்ந்தார், ஸ்பின் பவுலிங் கற்றுக்கொண்டது எப்படி என நிறைய விஷயங்களை அந்த பேட்டியில் கூறினார். மேலும் கோஹ்லி தலைமையிலான இந்த அணியின் பலம் குறித்தும் அவர் பேசியிருந்தார். கிரிக்கெட் உலகில் நியூ சென்ஷேசனாக மாறியிருக்கும் குலதீப் யாதவ் ஒருகாலத்தில் இந்திய அணியில் விளையாட முடியாத விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறியிருக்கிறார். மேலும் அதில் இருந்து மீண்டு வந்த கதையையும் பகிந்து இருக்கிறார்.

இந்திய அணியில் புதிதாக இடம் பிடித்திருக்கும் குல்தீப் யாதவ் தான் தற்போது ஸ்பின் உலகின் சூப்பர் ஸ்டார். நிலையாக இருந்த அஸ்வினின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என நினைத்த போது அந்த இடத்தில் அசால்ட்டாக ஸ்பின் தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறார் குல்தீப். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் சீரிசில் அறிமுகம் ஆனார் இவர்

The 22-year-old chinaman Kuldeep Yadav from Kanpur says he has attempt sucide in his teen age after not getting into under 18.

Recommended