மெர்சல் படக்குழுவை 5 ரூபாய் டாக்டர் அழைத்து வாழ்த்தி இருக்கனும்-சுசீந்திரன் பேச்சு-வீடியோ

  • 7 years ago
மெர்சல் படக்குழுவை 5 ரூபாய் டாக்டர் அழைத்து வாழ்த்தி இருக்கனும் என்று இயக்குனர் சுசீந்திரன் கூறியுள்ளார்.

இந்த படத்தில் சந்தீப்பிடம் நான் மிகச் சிறந்த நடிகனை பார்த்திருக்கிறேன். கிளைமாக்ஸில் அருமையாக நடித்துள்ளார். இது அவருக்கு 50 சதவீதம் தான். அவரின் திறமைக்கு ஏற்ற தீணி இனி நிறைய உள்ளது.

இந்த படத்தின் மூலம் நான் சந்தோஷப்படக்கூடிய விஷயம் விக்ராந்த். என்னுடயை ஹீரோன்னு நான் பெருமையாக சொல்லிக்கக் கூடியவர் விக்ராந்த்.

பாண்டிய நாடு படத்தில் சின்ன கதாபாத்திரம் தான் விக்ராந்துக்கு. இந்த படத்தில் அவருக்கு பெரிய கதாபாத்திரம். படம் முழுக்க வருவார். அவருக்கு ஃபைட், சாங் எல்லாம் உண்டு என்றார் சுசீந்திரன்.

Director Suseenthiran said that Sandeep Kishan will rule B and C centers after Dhanush and Vijay Sethupathi.