மணிரத்னம் பாய்ஸால் அந்த மாதிரி படம் எடுக்க முடியாது: சித்தார்த்- வீடியோ

  • 7 years ago
ஒரு நல்ல ஹாரர் படம் பார்ப்பது ஸ்பா செல்வது போன்று ஆகும். ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். 5 வயதில் என் அம்மா படங்களை அறிமுகப்படுத்தினார். 10 வயதில் ஹாரர் படங்கள் மீது ஆர்வம் ஏற்பட்டது. பயப்படுவது கூட போதை போன்று தான். எனக்கு பயப்பட பிடிக்கும். ரசிகர்களும் படம் பார்த்த பிறகு என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள். மணிரத்னத்திடம் பயிற்சி எடுத்த நானும், மிலிந்தும் நான்சென்ஸ் படம் எடுக்க முடியாது. குயின் ஹிந்தி படத்தில் கங்கனா ரணாவத் நடித்த ரோலில் கன்னட நடிகை பாருல் யாதவ் நடிக்க, லிசா ஹைடன் நடித்த கீ ரோலில் நடிக்க எமி ஜாக்சனிடம் பேசியிருந்தனர். ஆனால், இப்போது 'சூப்பர் கேர்ள்ஸ்' டிவி ஷோவில் அவர் திடீரென பிஸியாகி விட்டதால், 'பட்டர்ஃப்ளை' படத்தில் நடிக்க கால்ஷீட் இல்லை என்று வெளியேறி இருக்கிறார் எமிஜாக்சன்.

Aval hero Siddharth said that two former associates of Mani Ratnam can’t make a nonsense film. Actress Amy Jackson is continuously starring with leading actors. She is now out of the 'Butterfly remake of the film 'Queen', which she is going to cast.

Recommended