கோஹ்லி வாழ்க்கையில் அனுஷ்கா மட்டுமல்ல, ரோஹித் சர்மாவையும் மறக்க முடியாது! -வீடியோ

  • 7 years ago
கான்பூர் மைதானத்தில் நடந்த இந்திய - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் 338 ரன்கள் இலக்கை எடுக்க முடியாமல் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது நியூசிலாந்து அணி. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் , கோஹ்லியும் சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தனர். கோஹ்லி 113 ரன்களும், ரோஹித் சர்மா 147 ரன்களும் அடித்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 211 பந்துகளில் 230 ரன்களை தேடிக்கொடுத்தது. இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் இந்த ஜோடி மிகவும் சிறப்பாக விளையாடியதை அடுத்து கோஹ்லிக்கு சிறந்த பார்ட்னர் ரோஹித் சர்மாவா, அனுஸ்கா சர்மாவா என டிவிட்டரில் சுவாரசியமான விவாதம் எழுந்துள்ளது
நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவும் , கோஹ்லியும் சிறப்பாக ஆடி செஞ்சுரி அடித்தனர். கோஹ்லி 113 ரன்களும், ரோஹித் சர்மா 147 ரன்களும் அடித்தனர்

Tweet got fire after Kohli and Rohith pair got 230 runs in 211 balls. They trended a discussion on who is best pair for Kohli, it is whether Rohith Sharma or Anushka Sharma.

Recommended