குஷ்புவுக்கு ஆபரேஷனாம்... 2 வாரம் ரெஸ்ட்!-வீடியோ
  • 6 years ago
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள குஷ்பு, "நண்பர்களே, என் உடல் நிலை குறித்து மீடியாவில் நிறைய செய்திகளைப் பார்க்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். உண்மையில் வரும் நவம்பர் 4-ம் தேதி ஒரு அறுவைச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர். அதற்குப் பிறகு 2 வாரங்கள் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். அனைவரின் அக்கறைக்கும் நன்றி", இரண்டு நாட்கள் ஜானி படத்தில் அவர் நடித்தார். ஆனால் அவருக்கு நடிப்பு சரியாக வரவில்லை. நாங்களும் எவ்வளவோ முயற்சித்தோம். அவரும் முயற்சித்தார் முடியவில்லை. பிறகு அவரே என்னால் நடிக்க முடியவில்லை, முறையாக கற்றுக் கொண்டு வருகிறேன் என்றார்.

Actress Kushbju has confirmed that she will be undergoing a surgery on November 4 and doctors have advised her total rest for minimum two weeks. Prasanth and sanchita shetty are playing the lead roles in the movie 'Johnny'. Producer Thyagarajan has stated why mumbai beauty anainya soni had withdrawn from the film as heroine.
Recommended