டெங்குவிற்கு காரணம் தமிழக அரசு தான்- திருநாவுக்கரசர் பேச்சு -வீடியோ

  • 7 years ago

டெங்குவிற்கு காரணம் தமிழக அரசு தான்- திருநாவுக்கரசர் பேச்சு

தமிழகத்தில் டெங்கு பரவுவதற்கு தமிழக அரசு தான் காரணம் என்றும் டெங்கு பாதிப்பிற்கு தமிழக அரசு எந்த வித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். மேலும் டெங்குவால் உயிரிழந்த குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

The Tamil Nadu government is responsible for the spread of dengue in Tamil Nadu and the Tamil Nadu government has not taken any action for the dengue impact. He said that the Tamil Nadu government should provide relief for the family that died of Dengue.

Recommended