கமலுடன் அவர் அலுவலகத்தில் படமெடுத்துக் கொள்ளும்போது அதன் பின்னணியில் அவர் அப்போதைக்கு நடித்துக் கொண்டிருக்கும் பட போஸ்டர்தான் இருக்கும். சமீபத்தில் படமெடுத்துக் கொண்டவர்களின் பின்னணியில் சபாஷ் நாயுடு போஸ்டர் இருந்ததைக் காணலாம். மெர்சல் குழுவுக்கு மட்டும்தான் இந்த அபூர்வ சகோதரர்கள் ட்ரீட்மெண்டாம்!
Do you notice the backdrop of Kamal - Mersal team group photo?
Be the first to comment