இந்த வருடம் டாஸ்மாக் வசூல் எவ்வளோ தெரியுமா ?

  • 7 years ago
தீபாவளியை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ரூ. 132 கோடி அளவிற்கு மதுபான விற்பனை நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது கடந்த ஆண்டைவிட குறைவாகத் தான் விற்றுள்ளதாம்.

Tasmac sales in Tamilnadu on the occasion of Diwali day itself touches Rs. 132 crores which is compatitively lesser than last year diwali sales

Recommended