மெர்சல் ஃபீவரில் ரசிகர்கள் செய்த வேலை, அவர்களுக்காக அடம்பிடித்த விஜய்
  • 7 years ago
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் பல தடைகளை தாண்டி நாளை ரிலீஸாகிறது. தளபதி ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாட்டத்தை துவங்கிவிட்டனர். ஆளாளுக்கு விஜய் கெட்டப் போட்டு புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். மெர்சல் படத்தில் வரும் மேஜிக் காட்சிகளில் கிராபிக்ஸ் பயன்படுத்த வேண்டாம் என்று கூறி விஜய்யே மேஜிக் செய்தாராம்.

Vijay fans have started Mersal celebration ahead of its release. Vijay has insisted that he does the magic portions in Mersal and asked the makers of the movie not to use graphics for the same.
Recommended