ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகிறார் அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன். இந்தத் தேர்தலில் குடும்பத்து உறவினர்கள் தீவிரமாக உழைக்க இருக்கின்றனர். தினகரனுக்கு அடுத்தபடியாக, புதிய தளபதிகளாக மூன்று பேரை முன்னிறுத்த இருக்கிறாராம் சசிகலா.
Sources said that Sasikala Family very happy over the RK Nagar By-poll which will be held before Dec.31.