டெங்கு கட்டுக்குள் தான் இருக்கிறது..சொல்வது துணை முதல்வர் ஓபிஎஸ்-வீடியோ

  • 7 years ago
டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Tamilnadu Deputy CM Told that Dengue fever is in control and some people saying wrong statistics

Recommended