மக்களை பற்றி முதல்வர் கவலைப்படவில்லை- சி.ஆர் சரஸ்வதி-வீடியோ
- 7 years ago
விழுப்புரத்தில் டிடிவி சார்பில் நடந்த எம் ஜி ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட சி ஆர் சரஸ்வதி, முதலவர் கட்சியை பற்றியும், மக்களை பற்றியும் கவலை படாமல் , தன் பதவியை காப்பாற்றி கொள்ளவே செயல்படுகிறார் என்று கூறியுள்ளார்.
CR Saraswathi speaks about tn chief minister
CR Saraswathi speaks about tn chief minister