ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடர்ந்து 3 முறை ஹாட்ரிக் வெற்றியை பெற்றுள்ளது இந்திய அணி.
Team India will look to continue their domination and extend their winning streak by beating Australia in the third ODI at Indore on today.