டிடிவியுடன் எம்.எல்.ஏக்கள் வாக்குவாதம்-வீடியோ

  • 7 years ago
கர்நாடக மாநிலம் குடகு ரிசார்ட்டில் தங்கியுள்ள எம்.எல்.ஏக்களை சந்தித்த டிடிவி தினகரன் அவர்களிடம் ஆலோசனை நடத்தினர். அப்பொழுது தினகரனுக்கும் எம்.எல்.ஏக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Clash between MLA's and TTV Dinakaran.

Recommended