டிடிவி-யிடம், கவர்னர் என்ன சொன்னார் தெரியுமா?-வீடியோ

  • 7 years ago
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கலையக் கூடாது என்பதில் டெல்லி உறுதியாக இருப்பதாக தம்மை சந்தித்த தினகரனிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sources said that Governor Vidyasagar rao told Dinakaran that Delhi wants Chief Minister Edappaadi Palanisamy lead TN Govt will continue.

Recommended