"Cheer Leader" பிரியர்களே.. உங்களுக்கு ஒரு "Bad news"-வீடியோ
  • 7 years ago
சீரியஸான கிரிக்கெட்டாக நாங்கள் ஐபிஎல்லை மக்களுக்குக் காட்டப் போகிறோம் என்று ஸ்டார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. சியர் லீடர்கள், ஆட்டம், பாட்டம் எல்லாம் ஸ்டார் டிவி ஒளிபரப்புகளில் இடம் பெறாது என்றும் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

Star India has said that Star Sports channel will give serious Cricket during the IPL telecast, its India boss Uday Shankar said.
Recommended